sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 சசிகலா தனிக்கட்சியா? 'நோ கமென்ட்ஸ்'

/

 சசிகலா தனிக்கட்சியா? 'நோ கமென்ட்ஸ்'

 சசிகலா தனிக்கட்சியா? 'நோ கமென்ட்ஸ்'

 சசிகலா தனிக்கட்சியா? 'நோ கமென்ட்ஸ்'


ADDED : பிப் 16, 2026 01:59 AM

Google News

ADDED : பிப் 16, 2026 01:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'பா.ஜ.,வையும், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனையும், த.வெ.க.,வைச் சேர்ந்த செங்கோட்டையன் மட்டம் தட்டி பேசியது தவறு; மன்னிப்பு கேட்க வேண்டும். அ.தி.மு.க.,வை விட்டு வெளியே சென்றவர்கள், த.வெ.க., தலைவர் விஜயின் அரசியலுக்காக, எங்கள் தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்களை பயன்படுத்தக்கூடாது; 'பிசினஸ்' ஆரம்பிக்க வந்த விஜய்க்கு அவர்களின் படங்கள் பொருத்தமாகாது.

தமிழகத்தில் அ.தி.மு.க., - தி.மு.க., ஓட்டு வங்கி எந்த விதத்திலும் குறையவில்லை. சட்டசபை தேர்தலுக்கு பின், விஜய்க்கு 30 சதவீத ஓட்டு வங்கி உள்ளது என சொல்லட்டும்; அப்போது நம்பலாம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தனிக்கட்சி ஆரம்பிக்கிறாரா, இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதுவரை 'நோ கமென்ட்ஸ்!'

- சீனிவாசன்

முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,






      Dinamalar
      Follow us