உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜன 15, 2026 02:40 AM
அ நிறம் | அளவு
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப் படுத்தி வெளிவந்துள்ள, பராசக்தி படத்தில், முன்னாள் பிரதமர் இந்திரா, தமிழுக்கு எதிரானவர் போல சித்தரிக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., இன்பதுரை நேற்று வெளியிட்டுள்ள பதிவில், 'சர்க்காரியா கமிஷன் அமைத்து, தி.மு.க., ஆட்சியை கலைத்தார் என்பதற்காக, முன்னாள் பிரதமர் இந்திரா மீது, தி.மு.க.,வினருக்கு இவ்வளவு வன்மமா' என, கேள்வி எழுப்பி உள்ளார்.
