ADDED : ஏப் 18, 2025 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சட்டசபையில் நேற்று
தமிழகத்தின் வரலாற்றில் புத்த, சமண பண்பாட்டு சிறப்புகளை நிலைநிறுத்தும வகையில், காஞ்சிபுரத்தில் புத்த பண்பாட்டு மையம், மதுரை மாவட்டத்தில், சமண பண்பாட்டு மையம் அமைக்கப்படும் என, சட்டசபையில் நேற்று சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிவித்தார்.

