தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ ஜே.இ.இ., மெயின் 2-ம் கட்ட தேர்வு தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு

 ஜே.இ.இ., மெயின் 2-ம் கட்ட தேர்வு தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு

 ஜே.இ.இ., மெயின் 2-ம் கட்ட தேர்வு தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு


ADDED : ஏப் 12, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2026 07:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: மத்திய அரசு தொழில்நுட்ப நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., உள்ளிட்ட நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடத்த, தேசிய தேர்வு முகமை மூலம், ஜே.இ.இ., மெயின் மற்றும் அட்வான்ஸ்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஜே.இ.இ., மெயின் முதல்கட்ட தேர்வு, ஜனவரியில் நடந்த நிலையில், 2ம் கட்ட தேர்வு, ஏப்ரல், 2 முதல், 7ம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது.

இதில், 12 லட்சம் பேர் பங்கேற்றனர். அதற்கான தற்காலிக விடைக்குறிப்புகளை, தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் ஏதும் ஆட்சேபனை இருந்தால் மாணவர்கள், வரும், 13 இரவு, 11:50 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us