ADDED : பிப் 17, 2024 07:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உருது கவிஞர் குல்சார், சம்ஸ்கிருத அறிஞர் ராம்பத்ராச்சார்யா ஆகியோர் 2023ம் ஆண்டுக்கான ஞானபீட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
குல்சார், சாகிக்ய அகாதெமி, தாதாசாகேப் பால்கே உள்ளிட்ட விருதுகளை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.