ADDED : ஜூலை 07, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மற்ற மாநிலங்களை பல விஷயங்களுக்கு மேற்கோள் காட்டும் முதல்வர் ஸ்டாலின், பிற மாநிலங்களை போல் கள் இறக்க அனுமதிக்க வேண்டும்.
நாங்கள் சிறு குழந்தையாக இருக்கும் போது தாய்ப்பால் கிடைக்காத நேரங்களில், சங்கு வாயிலாக கள்ளை கொடுப்பர். தாய்ப்பாலுக்கு இணையானது கள்.
தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் கள்ளிலும் உள்ளன. கள், தேவாமிர்தம் போன்றது. கள் இறக்க அனுமதி கொடுத்தால், டாஸ்மாக் விற்பனை பாதிக்கப்படும் என தமிழக அரசு நினைக்கிறது. அதனாலேயே, கள்ளை புறக்கணித்து மது என்னும் விஷத்தை விற்கிறது.
- ஜான்பாண்டியன்,
தலைவர், த.ம.மு.க.,

