தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ விஜயை எதிர்த்து கமல் பிரசாரம்

 விஜயை எதிர்த்து கமல் பிரசாரம்

 விஜயை எதிர்த்து கமல் பிரசாரம்


ADDED : ஏப் 12, 2026 03:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2026 03:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: த.வெ.க., தலைவர் விஜய் போட்டியிடும் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய, 2 தொகுதிகளில், அவரை எதிர்த்தும், தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்தும், ம.நீ.ம., கட்சி தலைவர் கமல் பிரசாரம் செய்ய உள்ளார்.

தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, முதல் கட்டமாக, வரும் 17ம் தேதி சென்னை துறைமுகம், பெரம்பூர், வில்லிவாக்கம், தி.நகர், மயிலாப்பூர் தொகுதிகளில், கமல் பிரசாரம் செய்கிறார்.

வரும் 18ம் தேதி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, வேளச்சேரி, அவினாசி, கோவை தெற்கு, திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், லால்குடி ஆகிய தொகுதிகளில் கமல் பிரசாரம் மேற் கொள்கிறார்.

இதில், பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய்க்கு எதிராக கமல் பேச உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us