sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காரைக்குடி முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் காலமானார்!

/

காரைக்குடி முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் காலமானார்!

காரைக்குடி முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் காலமானார்!

காரைக்குடி முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் காலமானார்!


ADDED : ஜன 26, 2026 08:23 PM

Google News

ADDED : ஜன 26, 2026 08:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏவும், பொதுச் செயலாளருமான சுந்தரம் காலமானார். அவருக்கு வயது 72.

1996 - 2001 தேர்தலில் தமாகா சார்பிலும் 2006-2011 வரை காங்கிரஸ் கட்சி சார்பிலும் காரைக்குடி எம்எல்ஏவாக இருந்தவர் சுந்தரம். தற்போது காங்கிரசில் பொது செயலாளராக பதவி வகித்து வருகிறார். இன்று (ஜன.26) தமது வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

காரில் இருந்து இறங்கும் போது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி விழுந்துள்ளார். அப்போது அவரது தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவரை அங்குள்ளோர் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவரின் மறைவை அறிந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார். அவரின் தியாகமும், அர்ப்பணிப்பும் என்றும் மறக்க முடியாதது, அவரின் சேவை என்றும் நிலைத்து நிற்கும் என்றும் கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us