sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிளஸ் 1 தேர்வில் கருணை மதிப்பெண்

/

பிளஸ் 1 தேர்வில் கருணை மதிப்பெண்

பிளஸ் 1 தேர்வில் கருணை மதிப்பெண்

பிளஸ் 1 தேர்வில் கருணை மதிப்பெண்


ADDED : ஏப் 26, 2025 12:59 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'பிளஸ் 1 கணினி அறிவியல் தேர்வில், 24வது கேள்விக்கு பதில் எழுதிய மாணவர்களுக்கு, கருணை மதிப்பெண் வழங்கப்படும்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களி, விடைத்தாள்களை திருத்தும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில், பிளஸ் 1 கணினி அறிவியல் பாட வினாத்தாளில் இடம் பெற்ற, 24வது கேள்வி தவறானது என, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் நேற்று தெரிவித்தனர்.

இதை ஏற்ற தேர்வுத்துறை, அந்த கேள்விக்கு பதில் எழுதிய மாணவர்கள் அனைவருக்கும், கருணை அடிப்படையில் 2 மதிப்பெண் வழங்க அனுமதி அளித்தது.






      Dinamalar
      Follow us