sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கவரைப்பேட்டை ரயில் விபத்து எதிரொலி; 18 ரயில்கள் ரத்து; தெற்கு ரயில்வே அறிவிப்பு

/

கவரைப்பேட்டை ரயில் விபத்து எதிரொலி; 18 ரயில்கள் ரத்து; தெற்கு ரயில்வே அறிவிப்பு

கவரைப்பேட்டை ரயில் விபத்து எதிரொலி; 18 ரயில்கள் ரத்து; தெற்கு ரயில்வே அறிவிப்பு

கவரைப்பேட்டை ரயில் விபத்து எதிரொலி; 18 ரயில்கள் ரத்து; தெற்கு ரயில்வே அறிவிப்பு

11


ADDED : அக் 12, 2024 07:35 AM

Google News

ADDED : அக் 12, 2024 07:35 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திருவள்ளூர் கவரைப்பேட்டை ரயில் விபத்தை அடுத்து, இன்று (அக்.,12) 18 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கர்நாடகாவின் மைசூரில் இருந்து பீஹாரின் தர்பங்கா செல்லும் விரைவு ரயில், திருவள்ளூர் - கவரைப்பேட்டை மார்க்கத்தில், 'லுாப் லைனில்' நின்றிருந்த சரக்கு ரயில் மீது, நேற்றிரவு 8:27 மணியளவில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், இன்று (அக்.,12) 18 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:

* ரயில் எண்.16111 திருப்பதி - புதுச்சேரி ரயில்.

* ரயில் எண்.16112 புதுச்சேரி - திருப்பதி ரயில்.

* ரயில் எண்.16203 சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ்,

* ரயில் எண். 16204 திருப்பதி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்,

* ரயில் எண்.16053 சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ்

* ரயில் எண்.16054 திருப்பதி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்,

* ரயில் எண்.16057 சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ்,

* ரயில் எண்.16058 திருப்பதி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்,

* ரயில் எண்.16401 அரக்கோணம் - புதுச்சேரி ரயில்,

* ரயில் எண்.16402 கடப்பா - அரக்கோணம் ரயில்,

* ரயில் எண்.06727 சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ்,

* ரயில் எண்.06728 திருப்பதி - சென்னை சென்ட்ரல் ரயில்,

* ரயில் எண். 06753 அரக்கோணம் - திருப்பதி எக்ஸ்பிரஸ்,

* ரயில் எண்.06754 திருப்பதி - அரக்கோணம் ரயில்.

* ரயில் எண்.12711 விஜயவாடா - சென்னை சென்ட்ரல் பினாகினி எக்ஸ்பிரஸ்,

* ரயில் எண்.12712 சென்னை சென்ட்ரல் - விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ்,

* ரயில் எண்.06745 சூலூர்பேட்டை - நெல்லூர் எக்ஸ்பிரஸ்,

* ரயில் எண்.06746 நெல்லூர் - சூலூர்பேட்டை எக்ஸ்பிரஸ்.






      Dinamalar
      Follow us