sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 6 கிலோ தங்கம் கடத்திய கேரள வாலிபருக்கு 'கம்பி'

/

 6 கிலோ தங்கம் கடத்திய கேரள வாலிபருக்கு 'கம்பி'

 6 கிலோ தங்கம் கடத்திய கேரள வாலிபருக்கு 'கம்பி'

 6 கிலோ தங்கம் கடத்திய கேரள வாலிபருக்கு 'கம்பி'

1


ADDED : ஜன 29, 2026 04:47 AM

Google News

ADDED : ஜன 29, 2026 04:47 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனுார்: கேரள மாநில எல்லையான வாளையார் சோதனை சாவடியில், நேற்று மாலை, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கோவை நோக்கி வந்த தமிழக அரசு பஸ்சை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், வாலிபர் ஒருவரிடம், 6.140 கிலோ தங்க கட்டிகள் இருப்பது தெரிந்தது. அவற்றின் மதிப்பு, 7 கோடி ரூபாய்.

விசாரணையில், தங்க கட்டியை கடத்தியது ஆலப்புழா, சேர்தலாவை சேர்ந்த நிபின், 29, என்பதும், எர்ணாகுளத்திலுள்ள ரஹ்மான், 42, என்பவரது துணிக்கடையில் வேலை பார்த்து வருவதும் தெரிந்தது. மேலும், ரஹ்மான், தங்க கட்டிகளை கோவையை சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் ஒப்படைக்க கூறியதும் தெரிந்தது.

இதையடுத்து, தங்க கட்டிகளுடன், வருமான வரித்துறையினரிடம் நிபின் ஒப்படைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us