ADDED : மார் 05, 2024 10:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: லோக்சபா தேர்தலை ஒட்டி 40 தொகுதிகளிலும் தி.மு.க., தலைமை நிலைய பேச்சாளர் சேலம் கோவிந்தன் குடுகுடுப்பை பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரம் ஸ்பாட் ஒன்றிய பகுதிகளில் இன்று தனது குடுகுடுப்பு பிரசாரத்தை மேற்கொண்டார்.
ஜக்கம்மா சொல்கிறார், ஜக்கம்மா சொல்கிறார், இந்த தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் நிறுத்தும் வேட்பாளர் தான் ஜெயிப்பார் என ஜக்கம்மா சொல்கிறார் என வீடு வீடாக சென்று வாக்காளர்களிடம் ஓட்டு கேட்டு வருகிறார்.

