ADDED : ஜூலை 05, 2025 03:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: அஜித் குடும்பத்தினருக்கு வக்கீல் ஒருவர் ஒரு லட்சம் ரூபாயை தனிப்பட்ட முறையில் வழங்கினார்.
கோவை வடவள்ளி பொம்மணாம்பாளையத்தைச் சேர்ந்த வக்கீல் பிரவீன் திருப்புவனம் சென்று அஜித்குமார் தாய் மாலதியை சந்தித்து ஆறுதல் தெரிவித்து தான் சேர்த்து வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாயை தனிப்பட்ட முறையில் வழங்கினார்.