உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 30, 2026 11:02 PM

அ நிறம் | அளவு
ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம், ஜனநாயக சட்ட மாணவர்கள் சங்கம் சார்பில், சென்னை பாரிமுனை, என்.எஸ்.சி., போஸ் சாலையில், உயர்நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது, 'சிறுமியரை சீரழித்த, கிரானைட் வீரமணி வழக்கில் தொடர்புடைய எல்லோரையும் கைது செய்ய வேண்டும்' என, வலியுறுத்தினர்.
