ADDED : ஏப் 21, 2025 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : 'தமிழகத்தின் வெற்றியை உரக்கச் சொல்வோம்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை, மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும். நம் வரலாறு, நாளை தலைமுறையை வடிவமைக்க வேண்டும்.
பொய்மைகளை உடைக்கவும், மெய்ப்பொருள் நாடுவோருக்கும், மாற்றத்தை படைப்போருக்கும் வழிகாட்டிடவும், உண்மையை உரக்கப் பேசித்தான் ஆக வேண்டும்.
தமிழகத்தின் வெற்றியை உரக்கச் சொல்வோம்; லட்சியப் பயணத்தில் வெல்வோம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

