தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தினமலர் இணையதள டிவியில் நேரடிஒளிபரப்பு; சிதம்பரம் நடராஜர் கோயில் தேர் திருவிழா

தினமலர் இணையதள டிவியில் நேரடிஒளிபரப்பு; சிதம்பரம் நடராஜர் கோயில் தேர் திருவிழா

தினமலர் இணையதள டிவியில் நேரடிஒளிபரப்பு; சிதம்பரம் நடராஜர் கோயில் தேர் திருவிழா


ADDED : ஜூலை 11, 2024 09:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2024 09:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.

வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.

லைவ் லிங்க்





இன்றைய சிறப்பாக தமிழகத்தில் புகழ்பெற்ற ஆகாசஸ்தலமான சிதம்பரம் நடராஜர்கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்து வருகிறது. இதன் லைவ் பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us