ADDED : செப் 20, 2024 08:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பா.ஜ., என்ன திட்டம் கொண்டு வந்தாலும், எதிர்க்க வேண்டும் என்ற முறையில், காங்., மற்றும் தி.மு.க., தலைவர்கள் உள்ளனர்.
1951, 57, 62 ஆகிய ஆண்டுகளில், லோக்சபா தேர்தல் உடன் சட்டசபை தேர்தலும் சேர்ந்து நடந்தது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு தேர்தலையும் ஒன்றாக நடத்த வேண்டும்.
திருப்பதி லட்டு தயாரிப்பின்போது, விலக்கு கொழுப்பு சேர்க்கப்பட்ட விவகாரத்தில், பாரபட்சம் இல்லாமல், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு ஆண்டவன் நிச்சயம் தண்டனை கொடுப்பார். விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்தால், அது இறை குற்றம்.
நயினார் நாகேந்திரன், துணைத் தலைவர், தமிழக பா.ஜ.,