sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 பிப்., 20ல் காற்றழுத்த தாழ்வு பகுதி

/

 பிப்., 20ல் காற்றழுத்த தாழ்வு பகுதி

 பிப்., 20ல் காற்றழுத்த தாழ்வு பகுதி

 பிப்., 20ல் காற்றழுத்த தாழ்வு பகுதி

1


ADDED : பிப் 12, 2026 06:46 AM

Google News

ADDED : பிப் 12, 2026 06:46 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'தெற்கு வங்கக்கடலில், பிப்ரவரி 20ல் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது' என, தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் தெரிவித்தார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:

தமிழகம் முழுதும், இரவு நேரத்தில் குளிர், அதிகாலை பனிப்பொழிவு, பிப்., 20 வரை தொடரும். இந்த சமயத்தில் மழைக்கு வாய்ப்பில்லை. ஆனால், தெற்கு வங்கக்கடலில், தமிழகத்தை ஒட்டி, பிப்., 20ல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள், பிப்., 15ல் ஓரளவு தெளிவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக, வானிலை துறை வெளியிட்ட அறிவிப்பில், 'பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. அதே சமயத்தில், கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், வளிமண்டல சுழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us