தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/லக்னோ - சென்னை இன்று சிறப்பு ரயில்

லக்னோ - சென்னை இன்று சிறப்பு ரயில்

லக்னோ - சென்னை இன்று சிறப்பு ரயில்


ADDED : ஜன 26, 2024 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2024 01:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:உ.பி., மாநிலம், லக்னோ அருகில் உள்ள கோமதிநகரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு, சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

கோமதி நகரில் இருந்து இன்று மாலை 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாள் காலை 6:30 மணிக்கு, சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இந்த சிறப்பு ரயிலில், டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us