ADDED : மார் 15, 2024 10:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெயர்: சு.வெங்கடேசன்
வயது: 54
பிறந்த தேதி: 16. 3.1970
கல்வித் தகுதி: பி.காம்.,
தொழில்: அரசியல்வாதி, எழுத்தாளர்
சொந்த ஊர்: ஹார்விபட்டி, மதுரை.
கட்சியில் 33 ஆண்டுகளாக முழுநேர ஊழியர். தற்போது மாநில செயற்குழு உறுப்பினர். 2006ல் தி.மு.க., கூட்டணியில் திருப்பரங்குன்றம் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி. 2019ல் மதுரை லோக்சபா தொகுதியில் வெற்றி. இவர் எழுதிய 'காவல் கோட்டம்' நாவலுக்கு 2011ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. 20க்கும் மேற்பட்ட நுால்கள் எழுதியுள்ளார். இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர்.

