தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மதுரை - துபாய் விமானம் ரத்து

மதுரை - துபாய் விமானம் ரத்து

மதுரை - துபாய் விமானம் ரத்து


ADDED : நவ 05, 2025 12:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2025 12:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவனியாபுரம்: துபாயிலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் நேற்று காலை 11:10 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தது.

பயணிகளை ஏற்றிக் கொண்டு அந்த விமானம் நேற்று மதியம் 12:20 மணிக்கு மதுரையிலிருந்து துபாய் புறப்பட தயாரானது. அப்போது அந்த விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் அவதியுற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us