உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 09, 2026 04:27 AM

அ நிறம் | அளவு
கரூருக்கு விஜய் செல்லக்கூடாது என்பதற்காக, உச்ச நீதிமன்றத்துக்கு தி.மு.க., சென்றது. ஆனால், நீதிமன்றம் சவுக்கால் அடித்துள்ளது.
செந்தில் பாலாஜி, மலை முழுங்கி மகாதேவன். தி.மு.க., கூட்டணியில் இருந்தபோது, இதை பேசுவது தர்மம் கிடையாது என்பதால், நான், அப்போது விமர்சிக்கவில்லை.
சட்டசபை தேர்தலை புறக் கணிக்க நினைத்தேன். தேர்தலில் போட்டியிடா விட்டால், கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் என்பதால் போட்டியிட்டோம்.
-- வைகோ பொதுச்செயலர், ம.தி.மு.க.,
