தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/4வது அலகில் பராமரிப்பு மின் உற்பத்தி நிறுத்தம்

4வது அலகில் பராமரிப்பு மின் உற்பத்தி நிறுத்தம்

4வது அலகில் பராமரிப்பு மின் உற்பத்தி நிறுத்தம்


ADDED : நவ 28, 2026 09:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 09:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்: சேலம் மாவட்டம், மேட்டூர் பழைய அனல் மின் நிலையத்தில், ஒரு அலகில், 210 வீதம், 4 அலகுகளில், 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஆண்டு பராமரிப்பு பணியாக, 40 நாட்களுக்கு, 4வது அலகில் மின் உற்பத்தி இன்று (நவ.,28) அதிகாலை, 3:00 மணி முதல் நிறுத்தப்பட்டது. இதனால் இதர அலகுகளில் மட்டும், 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. பராமரிப்பு பணிக்கு பின், 4வது அலகில் மின் உற்பத்தி தொடங்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us