சனி, ஏப்ரல் 04, 2026 ,பங்குனி 21, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / தமிழகம் / திட்டம் பணால்! / திட்டம் பணால்!
/
செய்திகள்
திட்டம் பணால்!
ADDED : மார் 31, 2026 01:55 AM
விசில் கட்சியின் வில்வித்தை நபர் வாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். சூரிய கட்சியின் பகுதி மற்றும் வட்ட நிர்வாகிகளை தன் கைக்குள் கொண்டு வருவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து வைத்திருக்க, அங்கே சூரிய கட்சி சார்பில் களமிறக்கிவிடப்பட்டிருப்பவர் மோகனானவரின் பிள்ளையாண்டான். வில் வித்தை நபரை விட கில்லாடியான பிள்ளையாண்டான் நபர், இதை அறிந்து, சூரிய கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசிட, வில்லின் திட்டம் துவக்கத்திலேயே பணாலாகி விட்டதாம்.