தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மண்டபம் - எழும்பூர் சிறப்பு ரயில்

மண்டபம் - எழும்பூர் சிறப்பு ரயில்

மண்டபம் - எழும்பூர் சிறப்பு ரயில்


ADDED : ஜன 18, 2025 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2025 05:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மண்டபம் - எழும்பூர் இடையே சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாளை (ஜன.,19) இரவு 10:00 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்படும் இச்சிறப்பு ரயில் (06048) ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலுார், விழுப்புரம், மேல்மருவத்துார், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் வழியாக மறுநாள் காலை 11:30க்கு எழும்பூர் செல்லும்.

மூன்று ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகளுடன் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு துவங்கிஉள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us