ADDED : ஆக 05, 2025 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள், இன்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படுகின்றன.
அவற்றை, நாளை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பெறுவர். நாளை முதல் மாணவர்கள், பள்ளிகளுக்கு செ ன்று நேரில் பெறலாம் .

