தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தி.மு.க., கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு

தி.மு.க., கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு

தி.மு.க., கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு


ADDED : ஜன 08, 2025 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2025 01:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் புதிதாக மாநில செயலராக சண்முகம் பொறுப்பேற்றார்.

அதன்பின் அவர் அளித்த பேட்டி: பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழுவில் கவர்னரே முடிவெடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அராஜகத்தின் உச்சம். தி.மு.க., அரசு கடந்த 3 ஆண்டுகளில் சில தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. மீதமுள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் யார் நிறுத்தப்பட்டாலும் ஆதரவளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us