ADDED : ஜன 18, 2024 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான், நேற்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியை சந்தித்து பேசினார்.
தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க., பொதுச் செயலருமான பழனிசாமியை, சென்னையில் உள்ள அவரது வீட்டில், இலங்கை நீர்வளத்துறை அமைச்சர் ஜீவன் தொண்டைமான், நேற்று சந்தித்து பேசினார். அப்போது இருவரும் பொங்கல் வாழ்த்து பரிமாறிக் கொண்டனர்.