ADDED : ஆக 06, 2011 05:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: இராஜா சர் முத்தையா செட்டியார் பிறந்தநாள் நினைவுப்பரிசு வழங்கும் விழா சென்னையில் நடந்தது.விழாவில் 2011ம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்ட சத்தியசீலன் சார்பில் அவரது மகள் சித்ராவிடம் பரிசு தொகையான ரூ 1லட்சத்தை சென்னை ஐகோர்ட் நீதிபதி நாகமுத்து வழங்கினார்.
உடன் (இடமிருந்து வலம்) அண்ணாமலை பல்கலை கழக இணை வேந்தர் எம்.ஏ.எம் ராமசாமி, சிவகணேசன்,எம்.ஏ.எம்.ஆர் முத்தையா.

