நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக மின் வாரியத்தில், காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு தொழிற்சங்கத்தின் ஊழியர்கள், 9ம் தேதி அனைத்து அலுவலகங்கள் முன்னரும் காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக தெரிவித்துள்ளனர்.
அன்று வேலைக்கு வராதவர்களுக்கு, சம்பளம் பிடித்தம் செய்யுமாறும், காலை, 10:45 மணிக்குள் ஊழியர்களின் வருகை பதிவை முடித்து, அந்த விபரத்தை தலைமை அலுவலகத்திற்கு அனுப்புமாறும் வாரியம் உத்தரவிட்டுள்ளது.