ADDED : நவ 13, 2024 04:32 AM

ஊரக வளர்ச்சித் துறை சார்பில், 12 மாவட்டங்களில், 64.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, 17 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை, நேற்று முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலகத்தில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார். அமைச்சர்கள் கணேசன், பொன்முடி, பெரியசாமி, தலைமை செயலர் முருகானந்தம், ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, இயக்குனர் பொன்னையா ஆகியோர் உடனிருந்தனர்.
ஊரக வளர்ச்சித் துறை சார்பில், 12 மாவட்டங்களில், 64.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, 17 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை, நேற்று முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலகத்தில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார். அமைச்சர் பெரியசாமி, தலைமை செயலர் முருகானந்தம், ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, இயக்குனர் பொன்னையா ஆகியோர் உடனிருந்தனர்.