தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்


ADDED : பிப் 23, 2024 10:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2024 10:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இஸ்ரேல் நாட்டில், 10,000 ஆண் கட்டுமானப் பணியாளர்கள் தேவை. மாதம் 1.37 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறலாம். விருப்பம் உள்ளவர்கள், www.omcmanpower.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

மேலும், ovemclnm@gmail.com என்ற 'இ - மெயில்' முகவரிக்கு, மார்ச் 5க்குள் விண்ணப்பிக்கலாம் என, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us