sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகம் - கர்நாடகா எல்லை வரை தேங்கி நிற்கும் மேட்டூர் அணை நீர்

/

தமிழகம் - கர்நாடகா எல்லை வரை தேங்கி நிற்கும் மேட்டூர் அணை நீர்

தமிழகம் - கர்நாடகா எல்லை வரை தேங்கி நிற்கும் மேட்டூர் அணை நீர்

தமிழகம் - கர்நாடகா எல்லை வரை தேங்கி நிற்கும் மேட்டூர் அணை நீர்

ADDED : ஜன 11, 2024 02:09 AM

Google News

ADDED : ஜன 11, 2024 02:09 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்:மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. மேட்டூரில் இருந்து 35 கி.மீ.,ல் தமிழகம் - கர்நாடகா எல்லை உள்ளது. அப்பகுதியில் துணை ஆறுகளில் ஒன்றான பாலாறு, காவிரியாற்றில் கலக்கிறது.

நேற்று அணை நீர்மட்டம் 71.13 அடியாக இருந்தது. நீர்மட்டம் 2 வாரங்களாக 71 அடிக்கு மேல் நீடிப்பதால் மேட்டூர் அணையில் இருந்து, தமிழக எல்லையில் உள்ள வனப்பகுதியில் பாலாறு, காவிரியில் கலக்கும் இடம் வரை, அணை நீர் தேங்கி நிற்கிறது.

      Dinamalar
      Follow us