அசைக்க முடியாத வெற்றியாளர் எம்.ஜி.ஆர்.,!: விஜய் புகழாரம்
அசைக்க முடியாத வெற்றியாளர் எம்.ஜி.ஆர்.,!: விஜய் புகழாரம்
ADDED : ஜன 17, 2025 12:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் எம்.ஜி.ஆர் என அவரது பிறந்த நாளான இன்று த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
அவரது அறிக்கை; அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச்
சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார்.
அவரே தமிழக அரசியலின் அதிசயம் ஆனார். இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப்பிறந்தநாள் வணக்கம். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.