உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 02, 2026 06:57 AM

அ நிறம் | அளவு
ச ட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:
'மினி ஸ்டேடியம்' எனப்படும், சிறு விளையாட்டரங்கம் அமைக்க, முந்தைய ஆட்சியில், தலா 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
அது, போதுமானதாக இல்லை. சிறு விளை யாட்டரங்கத்தில், ெஷட், ஓடுதளம், நீச்சல்குளம், ஜிம் ஆகியவை இருக்க வேண்டும். ஆண்டு முழுதும் வீரர்கள் பயிற்சி பெற வேண்டும். அதை மனதில் வைத்து, திட்டத்தை மறுசீரமைத்து வருகிறோம்.
இதற்காக, 10 கோடி அல்லது 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காகவே, சிறு விளையாட்டரங்கம் கட்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு விவாதம் நடந்தது.
