ADDED : பிப் 19, 2025 02:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் வெங்காய மண்டியில் இன்று சின்ன வெங்காயம் வரத்து அதிகமாக இருந்தது. அதிகமான வரத்து இருந்ததால் 50 டன் தேக்கம் அடைந்துள்ளது.
திண்டுக்கல் வெங்காயம் மண்டிக்கு இன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் வரத்து அதிகமாக இருந்தது.
கடந்த வாரத்தில் ரூ.70க்கு விற்றது, இன்று கிலோ ரூ.45க்கு வீழ்ச்சி அடைந்தது. அதிகமான வரத்து இருந்ததால் 50 டன் தேக்கம் அடைந்துள்ளது.

