sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

/

 அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

 அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

 அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி


ADDED : பிப் 11, 2026 06:54 AM

Google News

ADDED : பிப் 11, 2026 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 87, தவறி விழுந்து காயமடைந்ததைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் துரைமுருகன், சமீபத்தில் சுவாச பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். உரிய சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

இந்நிலையில், அவர் வீட்டில் தவறி விழுந்ததில், இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள, அப்போலோ மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவ குழுவினர் உரிய சிகிச்சை அளித்து வருகின்றன ர்.






      Dinamalar
      Follow us