தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அமைச்சர் பெரியசாமி 'அட்மிட்'

அமைச்சர் பெரியசாமி 'அட்மிட்'

அமைச்சர் பெரியசாமி 'அட்மிட்'


ADDED : செப் 25, 2025 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2025 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி, உடல் நலக்குறைவால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த மாதம் இவரது வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. அதன்பின், வழக்கமான துறை சார்ந்த பணிகளையும், கட்சி சார்ந்த தேர்தல் பணிகளிலும் முழுமையாக ஈடுபட்டு வந்தார். தற்போது உடல் நலக்குறைவு காரணமாக, கோவை சிங்காநல்லுாரில் உள்ள வி.ஜி.எம்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வயிறு சம்பந்தமான பிரச்னைக்கு சிகிச்சை பெறுகிறார்.

அம்மருத்துவமனை தலைவர் மோகன்பிரசாத்திடம் கேட்டபோது, ''அமைச்சர் பெரியசாமி, கடந்த 10 ஆண்டுகளாக பரிசோதனை செய்துகொள்ள எங்கள் மருத்துவமனைக்கு வருவார். அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் செய்யப்பட்டன; நலமுடன் இருக்கிறார்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us