sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 கஞ்சா வழக்கில் கைதான பெண்ணுடன் அமைச்சர் படம்

/

 கஞ்சா வழக்கில் கைதான பெண்ணுடன் அமைச்சர் படம்

 கஞ்சா வழக்கில் கைதான பெண்ணுடன் அமைச்சர் படம்

 கஞ்சா வழக்கில் கைதான பெண்ணுடன் அமைச்சர் படம்


ADDED : ஜன 12, 2026 06:52 AM

Google News

ADDED : ஜன 12, 2026 06:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில், கஞ்சா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது, கஞ்சா விற்பனை தொடர்பாக 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசார் முறையாக கண்காணிக்க தவறியதே, அவர் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட காரணம்.
இதற்கிடையே, 'தமிழகத்தில் கஞ்சா புழக்கமே இல்லை' என உறுதிபடக் கூறிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருடனேயே, அந்த பெண் எடுத்துள்ள புகைப்படமும், 'அவர் தி.மு.க., நிர்வாகி' என பரவும் தகவலும், தமிழகத்தில் தி.மு.க., தான் கஞ்சா விற்பனையை ஊக்குவிக்கிறதோ என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
எனவே, கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்ட அந்த பெண்ணிடம், விரிவான விசாரணை நடத்தி, பின்னணியில் உள்ளவர்களையும் கைது செய்து, போதை பொருள் விற்போரை, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
- தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,







      Dinamalar
      Follow us