sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் 'ஆப்சென்ட்'

/

 அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் 'ஆப்சென்ட்'

 அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் 'ஆப்சென்ட்'

 அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் 'ஆப்சென்ட்'


ADDED : பிப் 18, 2026 06:13 AM

Google News

ADDED : பிப் 18, 2026 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சட்டசபையில் நேற்று பொது மற்றும் வேளாண் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அரசின் கடைசி கூட்டத்தொடர் என்பதால், அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் ஆர்வமுடன் சபைக்கு வந்திருந்தனர்.

சபாநாயகர் வருவதற்கு முன்பாக, துணை முதல்வர் உதயநிதியும், அவரை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியும் சபைக்கு வந்தனர்.

வழக்கம்போல திருக்குறளை வாசித்து, சபாநாயகர் சபை கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார். ஆனால், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர், நேற்று சபைக்கு வரவில்லை.

இதேபோல, முன்னாள் சபாநாயகரும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான தனபால், காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார் ஆகியோரும் சபைக்கு வரவில்லை.






      Dinamalar
      Follow us