உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 03, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்க உள்ளது. இந்நிலையில், தேர்தல் வெற்றிக்காக,
அமைச்சர்கள் நேரு, சக்கரபாணி ஆகியோர் நேற்று, 'வின்ச்' வாயிலாக பழனி முருகன் கோவிலுக்கு சென்றனர். அங்கு நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று முருகனை வழிபட்டனர்.
