sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பச்சை துண்டுடன் பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள்

/

பச்சை துண்டுடன் பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள்

பச்சை துண்டுடன் பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள்

பச்சை துண்டுடன் பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள்


ADDED : பிப் 21, 2024 03:39 AM

Google News

ADDED : பிப் 21, 2024 03:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேளாண் துறை அமைச்சர் மற்றும் பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள், நேற்று பச்சை நிற துண்டு அணிந்து, சட்டசபைக்கு வந்தனர்.

சட்டசபையில், நேற்று 2024 - 25ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை, அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதையொட்டி, அவர் பச்சை நிற துண்டு அணிந்து இருந்தார்.

பட்ஜெட் உரையை கையில் பிடித்தபடி, முதல்வரோடு சட்டசபைக்குள், அவர் நுழைந்த போது, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனர்.

அதேபோல், பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், பச்சை நிற துண்டு அணிந்து வந்தனர்.






      Dinamalar
      Follow us