தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மோடி நல்ல பெயர் வாங்கி விடுகிறார்

 மோடி நல்ல பெயர் வாங்கி விடுகிறார்

 மோடி நல்ல பெயர் வாங்கி விடுகிறார்


ADDED : பிப் 03, 2026 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 05:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய பட்ஜெட்டில், 11 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குவதாக அறிவித்துள்ளனர். ஆனால், 7 சதவீத வளர்ச்சியை நெருங்கி விடுவோம் என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல. மத்திய பட்ஜெட்டில் கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கான அறிவிப்பும் இல்லை. ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு போதிய நிதியும் ஒதுக்காமல் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. தி.மு.க., தேர்தல் குழு அமைத்த மூன்று மணி நேரத்திற்குள் ம.தி.மு.க.,வின் தேர்தல் குழு அமைக்கப்படும்.
பாலஸ்தீனத்துக்கு தனிநாடு அந்தஸ்து வேண்டும் என, நேரு காலத்திலிருந்து வலியுறுத்தி வந்துள்ளோம். மோடி ஆட்சிக்கு வந்த பின்தான், இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்துக்கு ஐ.நா.,வில் இந்தியா குரல் கொடுக்கவில்லை. மோடிக்கு நாட்டில் நல்ல பெயரே இல்லை. ஆனால், ஏதேதோ ஏற்பாடுகளை செய்து, நல்ல பெயர் வாங்கி விடுகிறார்.
-வைகோ, பொதுச்செயலர், ம.தி.மு.க.,


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us