தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/4ம் தேதி மோடி சென்னை வருகை

4ம் தேதி மோடி சென்னை வருகை

4ம் தேதி மோடி சென்னை வருகை


ADDED : பிப் 28, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2024 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:பிரதமர் மோடி மார்ச், 4ம் தேதி சென்னை வருகிறார். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், அன்று மாலை 4:00 மணிக்கு தமிழக பா.ஜ., சார்பில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை செய்வது குறித்து, சென்னை அமைந்தகரையில் உள்ள பா.ஜ., தேர்தல் அலுவலகத்தில் இன்று மாலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us