sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ அதிக ரெய்டு நடக்க வாய்ப்பு

 அதிக ரெய்டு நடக்க வாய்ப்பு

 அதிக ரெய்டு நடக்க வாய்ப்பு


ADDED : டிச 03, 2025 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 03, 2025 05:42 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் அரசு பேருந்துகள் விபத்துக்குள்ளாகி பலர் இறந்து வருகின்றனர்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு அதிக பணிச்சுமை அளித்ததன் வாயிலாக, சமீபத்திய விபத்துகள் நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழக அரசுக்கு எதிராகவே, கவர்னர் ரவி தன் முழு அதிகாரத்தையும் அரசியல் சாசனத்திற்கு எதிராக பயன்படுத்தி வருகிறார்.

பா.ஜ.,வை தமிழகத்தில் எதிர்ப்பதற்காகவே தி.மு.க.,வுடன் கைகோர்த்துள்ளோம். அதனால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.

அமலாக்கத்துறை, சி.பி.ஐ., உள்ளிட்ட வற்றை வைத்து, எதிரிகளைக்கூட நண்பர்களாக கொண்டு வர, அதிக ரெய்டுகள் தமிழகத்தில் நடக்க வாய்ப்பு ள்ளன.

- சண்முகம், மாநில செயலர், மார்க்சிஸ்ட் கம்யூ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us