sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

துணை மருத்துவ படிப்புகளுக்கு 25,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

/

துணை மருத்துவ படிப்புகளுக்கு 25,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

துணை மருத்துவ படிப்புகளுக்கு 25,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

துணை மருத்துவ படிப்புகளுக்கு 25,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்


ADDED : மே 28, 2024 05:11 AM

Google News

ADDED : மே 28, 2024 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம், பி.பி.டி., - - பி.ஏ.எஸ்.எல்.பி., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவ படிப்புகளுக்கு, 21,000த்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில், www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில், விண்ணப்ப பதிவு, 23ம் தேதி துவங்கியது.

ஜூன் 21 வரை பதியலாம். ஐந்து நாட்களில், 25,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us