13 நகராட்சி கமிஷனர்கள் மாற்றம் நகராட்சி நிர்வாக துறை உத்தரவு
13 நகராட்சி கமிஷனர்கள் மாற்றம் நகராட்சி நிர்வாக துறை உத்தரவு
ADDED : ஜூன் 07, 2025 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 13 நகராட்சி கமிஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில், 13 நகராட்சி கமிஷனர்களை இடமாற்றம் செய்தும், 10 பேருக்கு கூடுதலாக நகராட்சி கமிஷனர்கள் பொறுப்பு வழங்கியும், நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் சு.சிவராசு உத்தரவிட்டுள்ளார்.