ADDED : டிச 12, 2025 02:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம் நாட்டின் கிராமப்புற குடும்பங்களின் பொருட்கள் நுகர்வு, கடந்த ஓராண்டில் தொடர்ந்து அதிகமாக நீடிப்பதாக நபார்டு வங்கியின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் உயர்வு காரணமாக, கிராமப்புற பொருளாதாரம் வலுவடைந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

