நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி
நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி
ADDED : ஆக 08, 2025 09:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
நாகாலாந்து கவர்னர் இல. கணேசன்,80. அவரது வீட்டில் இன்று (ஆகஸ்ட் 8) காலை கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது.
தற்போது அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவரது உடல்நிலை நலமாக இருக்கிறது என மருத்துமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் இருந்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்.