ADDED : ஜூன் 20, 2025 03:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விரத மாலை அணிந்த நாகேந்திரன்
மதுரையில் நாளை மறுநாள் நடக்கும் முருகன் மாநாடு சிறப்பாக நடைபெற, சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு நேற்று காலை வந்த தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், முருகனை வேண்டி விரத மாலை அணிந்தார்.

